தற்போதுள்ள சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 வரை அமுலில்!

நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் சுகாதார வழிகாட்டல்கள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட இருந்த சுகாதார வழிகாட்டல்களை நீடிப்பதற்கான தீர்மானம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவினால் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சிவனொளிபாத மலை பருவக்காலம் ஆரம்பமாகவுள்ளதால் விசேட சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

guset

#SriLankaNews

 

Exit mobile version