இந்தியாவின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவியேற்கவுள்ளார்.
குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு அவர் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.
குடியரசுத் தலைவராக பதவியேற்கும் திரவுபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்பதுடன், 2-வது பெண் குடியரசுத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#India
Leave a comment