ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரும், அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமான பின்னர் 15 இற்கும் மேற்பட்ட எம்.பிக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment