தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 02
செய்திகள்இலங்கை

பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் தீபாவளி நிகழ்வு

Share

கொவிட் சுகாதார நடைமுறைகளுடன் பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

நிகழ்வை, பிரதமரின் பாரியார்,சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.

தொடர்ந்து, பிரதமர் மற்றும் அவரது பாரியார் ஆகியோரால் இந்து சமய அறநெறி பாடசாலை சிறார்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன், இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியவையும் வழங்கப்பட்டன.

தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 01 தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 05 தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 06 தீபாவளிப் பண்டிகை நிகழ்வு PMO Tamil news 04

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....