center bank
செய்திகள்இலங்கை

திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும் தளங்கள் – இலங்கை மத்திய வங்கி

Share

அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்களின் விதிமுறை மீறல்களால் அவர்களுக்கு எதிராக இலங்கை மத்திய வங்கி ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களிலும் இலங்கை மத்திய வங்கி அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் தளங்களில் திடீர் பரிசோதனைகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொண்டிருந்தன.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நாணயமாற்றுநர்கள் இணங்கியொழுகாத நடவடிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் குறித்துரைக்கப்பட்ட காலத்திற்குள் பணிப்புரைகளுடன் இணங்கி ஒழுகுவதற்கு குறித்த நாணயமாற்றுநர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளன.

தவறும் பட்சத்தில் அவர்களின் அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்த மற்றும் மீளப்பெற மத்திய வங்கி நிர்ப்பந்திக்கப்படும்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...