நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும், ஒக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை வரை நீடிக்கப்பட்டுள்ளது .
சற்று முன்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது .
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்திலே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment