newvirus
செய்திகள்உலகம்

23.75 கோடியைக் கடந்தது கொரோனாவின் பாதிப்பு!

Share

உலக கொரோனா பாதிப்பு உயர்வடைந்துக்கொண்டே செல்லகிறது .

இந்நிலையில் உலக கொரோனா பாதிப்பு 23.75 கோடியைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனாவிலிருந்து இதுவரை 21.46 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

அத்தோடு வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 48.48 இ லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1.80 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதோடு, 84 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் என்ற பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

சீனாவினுள்ள வுகான் நகரில் தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

அத்தோடு ஓராண்டைக் கடந்தும் வைரஸ்ஷின் வீரியம் இதுவரை குறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...