சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பைன்படி, இதன் புதிய விலை 2 ஆயிரத்து 750 ரூபா.
5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 503 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை ஆயிரத்து 101 ரூபா.
2.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 231 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை 520 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment