boat
செய்திகள்உலகம்

பிரித்தானியா – பிரான்ஸ் இடையே தொடரும் சர்ச்சை

Share

பிரித்தானிய இழுவை படகு ஒன்று பிரான்ஸ் அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு நாடுகளுக்கும் இடையில், தொடர்ச்சியாக மீன்பிடித் தகராறுகள் இடம்பெற்று வரும் நிலையில், இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு இங்கிலாந்து கப்பல்களுக்கு நேற்று புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்று வடக்கு பிரான்சில் உள்ள லு ஹவ்ரேவுக்கு திருப்பி விடப்பட்டது என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பிரெஞ்சு அரசால் “அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது” என்று மீன்பிடித் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#World

Source – https://www.standard.co.uk/news/uk/french-france-british-le-havre-english-b962959.html

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...