இலங்கைக்கு பெரும் தொகையான பணத்தைக் கொடுக்கும் சீனா!

china money

இலங்கைக்கு பெரும் தொகை நிதியை சீனா கடனாக வழங்க இருக்கிறது.

இலகு பணப்பரிமாற்றத்தின் கீழ் சீன மத்திய வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், இந்த வாரத்துக்குள் குறித்த நிதி இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version