vikatan 2019 05 1d328fee fa3b 43b1 89aa 64a240b45a3f 137150 thumb
செய்திகள்உலகம்

2021 – பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!

Share

2021 – பிரபலங்களின் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல TIME இதழ்  ஆண்டுதோறும் சர்வதேச அளவில் செல்வாக்கு மிகுந்த 100  தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி 2021 ஆம் ஆண்டுக்கான, உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பிரபலங்கள் பட்டியலை  கடந்த புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  சீன அதிபர் ஷி ஜின் பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர்  இடம்பிடித்துள்ளனர்.

இவர்களுடன் தலிபான் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணை பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு தலைவர்களைப் பற்றிய குறிப்புக்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றமை இதன் சிறப்பம்சமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...