colombo internship
செய்திகள்அரசியல்இலங்கை

பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்! – சுகாதார தரப்பினர்

Share

சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி செயற்படுமாறும் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களிடம், சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளனர்.

டிசெம்பர் மாதமென்பதால் பலரும் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லும் நிலைமை அதிகரித்துள்ளது. அதேபோல நத்தார் பண்டிகைகால வியாபாரமும்  சூடுபிடிக்க துவங்கியுள்ளது. நகர் பகுதிகளிலும், பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

இந்நிலையிலேயே முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு, தேவையற்ற பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 37
செய்திகள்உலகம்

ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவிப்பு!

ஈரானில் “மிகவும் பயனுள்ள ஆட்சி மாற்றம்” (Effective regime change) ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

world 36
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தாக்குதல்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே இரண்டு வார காலப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, ஈரானின் லவான்...

world 35
உலகம்செய்திகள்

ஈரான் போர்நிறுத்தத்தை வரவேற்ற ஜெலென்ஸ்கி: ரஷ்யாவுக்கும் போர்நிறுத்த அழைப்பு!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள இரண்டு வார காலப் போர்நிறுத்த உடன்படிக்கையை உக்ரைன் அதிபர் வொலோடிமிர்...

world 34
செய்திகள்இந்தியா

சாத்தான்குளம் வழக்கு: 9 காவல்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவையே உலுக்கிய தமிழ்நாட்டின் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறை அதிகாரிகளுக்கும்...