CDC2 680x375 1
செய்திகள்உலகம்

இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை

Share

இலங்கைக்கு பயணம் செய்வதை தவிர்க்குக! – அமெரிக்கா எச்சரிக்கை

கொரோனாத் தொற்று அதிகரித்துவரும் நிலையில் இலங்கை, புருனே, மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.

மேற்குறிப்பிடட மூன்று நாடுகளிலும் கொரோனாத் தொற்று பரவல் நிலை  4 ஆம் நிலையில் இருப்பதால் அந்த நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது .

மேலும் நெதர்லாந்து, மால்டா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கினி-பிசாவு குடியரசு ஆகிய நாடுகள் மூன்றாம் நிலையில் இருக்கின்றன எனவும் அறிவுறுத்தியுள்ளது

எனவே தடுப்பூசியை செலுத்த்தாத அமெரிக்க பிரஜைகள் குறித்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...