gotta
செய்திகள்அரசியல்இலங்கை

ஆயுதம் தாங்கிய முப்படையினர் பாதுகாப்பில்: வெளியானது அதிவிசேட வர்த்தமானி

Share

நாட்டின் சகல நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (22) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆயுதம் தாங்கிய படையினரை அமைதியைப் பேணுவதற்கு அழைப்பு விடுத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது.

இதனையடுத்து ஒரு மாத காலத்துக்கு அமுலாகும் வகையில் ஒவ்வொரு மாதமும் 22 ஆம் திகதி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 66e260751518b
செய்திகள்உலகம்

உலக அபாயம்: 50% பெரிய நகரங்கள் கடும் நீர் நெருக்கடியில்! பீஜிங், டெல்லி உள்ளிட்ட முன்னணி நகரங்கள் பாதிப்பு!

உலகின் மிகப்பெரிய நகரங்களில் 50 சதவீதம் தற்போது பாரிய நீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அண்மைக்கால ஆய்வொன்றின்...

images 25
செய்திகள்இலங்கை

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்! இலங்கையில் ஆண்டுக்கு 180 உயிரிழப்புகள் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...

images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...