download 2
செய்திகள்உலகம்

சீனாவின் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

Share

சீனாவின் கொரோனா தடுப்பூசிகள், பாதுகாப்பானதும், பயனளிப்பதிலும் சிறப்பாக செயற்படுவதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது.

சீனாவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதியாகியுள்ளதாக சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஜெங் ஜோங்வெய் கூறியிருக்கும் தகவலை மேற்கோள்காட்டியுள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் 110 நாடுகளுக்கு, சுமார் 170 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

108102459 1739483567122 gettyimages 2198732862 AFP 36XU2T7
செய்திகள்உலகம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்குப் பயணம்: “ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது நல்ல விடயம்” – மோடிக்கு ட்ரம்ப் பாராட்டு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பின் பேரில், அடுத்த...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...