மீண்டும் பொலிஸ் ஊடக பேச்சாளராக அஜித் ரோஹண

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!

சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் இன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version