3121 Person Arrested for Violating Quarantine Rules Ajith Rohana
செய்திகள்இலங்கை

24 மணித்தியாலங்களில் 82 பேர் கைது!

Share

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாட்டில் தொடர்ந்து தனிமைப்படுத்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால் நாட்டு மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி அவதானமின்றியே செயற்பட்டு வருகின்றனர்.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர்  தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில், இதுவரை பொலிஸாரால் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு கருத்து வெளியிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...