7 நாள் சிசுவுக்கும் தொற்று!!
பிறந்து 7 நாள்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த குழந்தைக்கே இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
Leave a comment