shaakuntalam sam
பொழுதுபோக்குசினிமா

”கனவு மெய்ப்பட்டுவிட்டது” – சமந்தா நெகிழ்ச்சி

Share

”கனவு மெய்ப்பட்டுவிட்டது” – சமந்தா நெகிழ்ச்சி

பிரபல இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சாகுந்தலம் திரைப்படம். இந்தப் படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

இந்த படத்தில் மோகன்பாபு, அதிதி பாலன், கவுதமி உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் மகள் அர்ஹா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

shaakuntalam sam 1

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இத் திரைப்படம் குறித்து சமந்தா தனது ருவிற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது.

“என் சிறு வயதில் நான் விசித்திரமான கதைகளை நம்புவேன். இப்போதும் நான் அதில் இருந்து மாறவில்லை. இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அந்த கனவை நனவாக்கிய இயக்குநர் குணசேகரன் அவர்களுக்கு எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

shaakuntalam sam 1 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...