இலங்கை மீனவர்கள் 6 பேர் சிறைப்பிடிப்பு!

இலங்கை மீனவர்கள் 6 பேர்

இலங்கை மீனவர்கள் 6 பேர் பயணித்த மீன்பிடிப் படகு ஒன்று இந்தியக் கடலோரக் காவல் படையினரால் இன்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், தூத்துக்குடி கடற்பரப்பில் வைத்தே மீன்பிடிப் படகுடன் இலங்கை மீனவர்கள் அறுவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று தமிழகச் செய்திகள் தெரிவித்தன.

#SriLankaNews

Exit mobile version