23 கொரோனா மரணங்கள் பதிவு!

எகிறும் கொரோனா இறப்புகள்!! - 150 ஐ தாண்டின!!

23 கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இலங்கையில் மொத்தம் 14,484 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளன.

 

#SriLankaNews

Exit mobile version