செய்திகள்இலங்கை

மேலும் 214 பேர் கொவிட் தொற்றால் சாவு!!

Share

இலங்கையில் கொரோனாத் தொற்றால் நேற்று 214 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம்  அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 120 பேர் ஆண்கள் என்றும், 94 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நயினாதீவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கிக் கொலை: சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நயினாதீவுப் பகுதியில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் நேற்று...

04 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் எரிபொருள் விலையில் அதிரடி உயர்வு: நள்ளிரவு முதல் புதிய விலை பட்டியல் அமுல்!

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின்...

03 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்: தேசிய சேமிப்பு வங்கியும் இணைப்பு!

க.பொ.த (உயர்தரம்) தேர்வில் சித்தியடைந்தும், இடப்பற்றாக்குறை மற்றும் பொருளாதாரக் காரணங்களால் அரச பல்கலைக்கழகங்களில் நுழைய முடியாத...

02 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) பிரசாத் ரணசிங்க, இலஞ்ச...