இந்தியா
புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு!
Published
7 மாதங்கள் agoon
By
Thaaraga

இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது:-
கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன.
இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தையதைவிட மிகவும் வித்தியாசமாகத் தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படும்.
நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம். வைரஸூக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தொடரும்.
அதனால், மக்களும் சமூகங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
You may like
புலமைப்பரிசில் மீள்திருத்த விண்ணப்பம் தொடர்பில் அறிவிப்பு
அரச வங்கியில் 2 கோடி பெறுமதியான நகைகள் மாயம்
தபால் மூல வாக்களிப்பு விரைவில்!
இராஜினாமா செய்தார் சாள்ஸ்
இன்று கூடுகிறது சர்வகட்சி!
புலமைப்பரிசில் பெறுபேறுகள் வெளியாகின
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
சரணடைந்த புலிகள் – இராணுவத்துக்கு அதிரடி உத்தரவு!!!
மின்வெட்டு இல்லை!!
- lian class=mvfeatta-letab
















யஇமt>ுவ ; இருந்க ஞ்சல் ோ்ு ங்க ுிப்ப்டன் ெய்ை ங்து்கள. குடும்த்திலs>ிடசி உ்யாடும. ப்ப்க்கமt>ி மா உரும. சி வகளை வி்டுகை கடுத்த் ுிப்ப்கள....!!
யஇமt>குடும்த்தா் விருப்பங்களை நிணைவ்து்கள. ்்களுக்மா சி ுப்ளுகளை ்ப்கள. s>உவ்களிடமt>ிர்ர்த் s>உிகள் ிைக்தும. ப் ாகத்தை ் ெஞ்்கள. s>விாத்திலs>ெளிு ுளி்களை ்து...!!
யஇமt>்திா்யமt>ருப்பதால் கு ு்ிகள் ள்ிப் கஞ் ுிும. குடும்த்திலs>ி் ார்த்றைகள் ூட ெ கரொறி் கஞ் ுிும. ர்s>ங்க மா நிகதிலs>்ப்ளத் ிங்து்கள....!!
யஇமt>்திா்யமt>ருப்பதால் ங்களை றிாலய ருவி டட்ள தா்ுஇகபா்sை வந்று ெ்ும. பஞ்தும ; இருந்று க்லவிருப்பா ங்கப்பு்கள. சி் உுவதை ளல் த்திவமt>ருவ்கள. s>விாத்தில...!!
யஇமt>ிள்ைகள் ங்களை ளஞ்சி்த சகப்பகப்ப்கள. s>இணைச் ியிலs>் ெஞ்ி உ்ய. ாகத்தை ் ெஞ்்கள. s>்s>்கதா ப்ஞ் நிணைத் s>ருவை ்திப்ப்கள. s>விாத்தில...!!
யஇமt>விரும் ுட்களை ாங்க ி்்கள. s>்ா ளஞ்ண் ார்த்ற வெ்ிைும. ாா வகளைும் தா மா ுிப்ப்கள. சகோ ைிலs>்sை உ்ய. ிாத்திலs>ிிகs>ிக்திா்கள...!!
யஇமt>ப்ப்க்கமt>ிக்தும. உவs>்்கள் ங்கள s>்தாலசித்த் சி ுி்களt>ுப்ப்கள. s>சி் உங்களை உிை நு்கள. s>ங்களை சிப்பt>ைும. ிாத்திலs>சி ுுக்மங்கள...!!