பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் சற்று முன்னர் கட்டுநாயக விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூஎல் 186 விமானத்தின் மூலம் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடலே, லாஹூர் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
#SrilankaNews