ஆறுதல் தெரிவிக்க நேரில் சென்ற சஜித்

264749810 451615649658006 3696780391166904859 n 1 696x392 1

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்தினரை அவர்களின் வீட்டிற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்தித்திருந்தார்.

ஆழ்ந்த துயரில் இருக்கும் பிரியந்த குமாரவின் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Exit mobile version