gallerye 140057250 2907238
செய்திகள்இந்தியா

இந்தியாவில் வேகமாக பரவி வரும் ஒமைரோன் தொற்று!!

Share

கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரின் தொடர்பில் இருந்த சுமார் 200 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 21 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும், குஜராத், மஹாராஷ்டிரா, டில்லி, ராஜஸ்தான் மாநிலங்களிலும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tamil News large 2907238

இனங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்கள்  தனிமைப்படுத்தப்பட்டு  பரிசோதனை செய்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதில் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியாகி உள்ளதுடன், ஒமைக்ற்ன் தொற்றுக்கான பரிசோதனை மெற்கொடு வருவதாகவும் தெரிய வருகிறது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...