subash
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

சுபாஷ் குழுவை மொய்த்த இராணுவம்! – தடைகளைத் தாண்டி சாட்டி கடற்கரையில் நினைவஞ்சலி!

Share

தமிழ் மக்களால் இன்று மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில். யாழ் – சாட்டி கடற்கரையில் அஞ்சலி செலுத்துவதற்காக சென்ற மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் அச்சுறுத்தல்களையும் தாண்டி அங்கு சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஷ் ,ஞானேஸ் மற்றும் செயற்பாட்டாளர்கள் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதியில் விளக்கேற்றி அஞ்சலிசெலுத்தினர்.

அத்துடன்,  உயிர் நீத்த மக்களுக்காக வீர வணக்கத்தையும் செலுத்தினர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...