in
செய்திகள்விளையாட்டு

IPL வீரர்களை கொண்டு களமிறங்குகிறது இந்தியா

Share

புதிய பயிற்றுவிப்பாளர்,புதிய தலைவர் மற்றும் IPL ல் சாதித்த வீரர்களை கொண்டு நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா களமிறங்ககுகிறது .

நியூசிலாந்து டி20 தொடருக்கு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

T 20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட T 20 தொடரில் பங்கேற்கிறது. கார்த்திகை 17-ம் திகதி தொடங்கவுள்ள இந்த தொடர் கார்த்திகை 21-ம் திகதி நிறைவடைகிறது.

இதற்கான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, புதிய அணி தலைவராக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். துணை தலைவராகக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளராக ராகுல் ராவிட் செயல்படுவர் எனவும் ICC அறிவித்துள்ளது.

இந்திய அணியின் விபரங்கள் :

ரோஹித் சர்மா (தலைவர்), கேஎல் ராகுல் (துணை தலைவர்), ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர்,சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (பந்து காப்பாளர் ), இஷான் கிஷன் (பந்து காப்பாளர் ), யுஸ்வேந்திர சஹால், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...