covid 1
செய்திகள்இலங்கை

நாட்டில் தொற்று 2,915 – சாவு 185

Share

நாட்டில் தொற்று 2,915 – சாவு 185

நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 பேரும் 30–60 வயதுக்கு உட்பட்டோரில் 44 பேரும் 30 வயதுக்கு உட்பட்ட ஒருவரும் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நாட்டில் பதிவான மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 689 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களாக மேலும் 2 ஆயிரத்து 915 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 74 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images
ஏனையவைஇந்தியாசெய்திகள்

இந்தியாவில் தயாரான மூன்று இருமல் மருந்துகள் : உலக சுகாதார நிறுவனம் விடுத்த எச்சரிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த மருந்துகளை...

21 3
இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேசிக்காயின் விலை

இலங்கையில் தேசிக்காயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதன்படி, ஒரு கிலோ கிராம் தேசிக்காய்...

20 5
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா புகழாரம்

போர்க் களத்தில் இருந்து தப்பியோடாமல், இறுதி வேட்டு வரை போராடி உயிர் நீத்தமைக்காக விடுதலைப்புலிகளின் தலைவர்...

19 6
இந்தியாசெய்திகள்

கரூர் விவகாரத்தில் புதிய திருப்பம்: உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

கரூரில் தவெக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...