கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா
செய்திகள்இலங்கை

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

Share

கொடுப்பனவுகள் பெறாத குடும்பங்களுக்கே 2000 ரூபா

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் எவற்றையும் பெறாத குடும்பங்கள் மாத்திரமே இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி கூறியுள்ளது.

அரச ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவை பெறுவோர் மற்றும் ஊனமுற்றோர் அடங்கலாக மாதாந்தம் அரசிடமிருந்து கொடுப்பனவை பெறுவோருக்கு 2000 ரூபா வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி செயலணி மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...