12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி!!
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கே தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
பைஸர் தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Leave a comment