டான் திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் ரம்யா பாண்டியன் இணைந்து நடித்த காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின், பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள ராமயா பாண்டியன் பதிவிடும் புகை[படங்கள் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் ரம்யா பாண்டியன், ‘டான்’ படத்தில் சூரியுடன் தான் இணைந்து நடித்த படப்பிடிப்பு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
காமெடி காட்சி நிறைந்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#Cinema
Leave a comment