விஜய்யின் 67 படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்!

71612470

தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் இணையத்தில் லீக்காகி உள்ளது.

அதில் நான் வாழும் உலகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் தளபதி 67 படத்தின் டைட்டிலாக இருக்கும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தளபதி 67 படத்தின் திரைக்கதையை இன்னும் லோகேஷ் கனகராஜ் என்னும் எழுதி முடிக்கவில்லை என்றும் அதை எழுதி முடித்த பின்னர்தான் அவர் டைட்டில் குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.

எனவே அதிகாரபூர்வமான டைட்டில் வெளிவரும் வரை இந்த படத்தின் தற்காலிக டைட்டில் தளபதி 67அஎன்பது குறிப்பிடத்தக்கது.

#vijay #lokeshkanagaraj

Exit mobile version