பாரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்
சினிமாபொழுதுபோக்கு

பாரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்

Share

பாரிய விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன்!

அதிவேகமாக ரோட்டில் வண்டி ஓட்டி, யூடியூப் பாக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் கோவையை சேர்ந்த யூடியூபர் டிடிஎப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம்.

ஜிபி முத்து, ரவீனா தாஹா போன்ற பிரபலங்களை பைக்கில் அமர வைத்து… அதி வேகமாக வண்டியை ஓட்டி அவர்களை கதற விட்டுள்ளார். மேலும் அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு புகார்கள் எழுந்து, அபராதம் விதித்ததை தாண்டி கைது நடவடிக்கைகளுக்கும் ஆளாகியுள்ளார்.

பல பிரச்சனைகள் தன்னை சூழ்ந்தாலும், செம்ம கெத்தாக அனைத்தையும் சமாளித்து வரும் டிடிஎஃப் வாசன், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அதன் படி மஞ்சள் வீரன் என்னும் படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் சென்னையில் கார் ஓட்டிக் கொண்டு சென்ற வாசன் விபத்தில் சிக்கியுள்ளார்.பின் உள்ளே இருந்த அவர் ஆட்டோ ஏறி சென்றுள்ளார், படப்பிடிப்பிற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...