கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய்
உலகம்செய்திகள்

கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய்

Share

கனடாவில் இளைஞர்களை பாதிக்கும் மர்ம நோய்!

கனடாவின் New Brunswick மாகாணத்தில் ஒரு மர்ம மூளை நோய் மக்களை பாதித்துவருவதால் சுகாதார அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

இந்த மூளைப் பிரச்சினையானது, இல்லாததை இருப்பதுபோல் தோன்றச் செய்வது, தசைச் சிதைவு, பார்வை பிரச்சினைகள், நினைவாற்றல் இழப்பு மற்றும் சில நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

இந்த மூளைப் பிரச்சினை குறிப்பாக இளைஞர்களை பாதித்து வருவதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

நரம்பியல் நிபுணரான Dr. Alier Marrero மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி இந்த மூளைப் பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். இந்த களைக்கொல்லி, விவசாயம், காடுகள் மற்றும் வீடுகளில் வளர்க்கப்படும் தாவரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்துமாறு, பாதிக்கப்பட்ட New Brunswickஐச் சேர்ந்த நோயாளிகள் குழு ஒன்று, பெடரல் மற்றும் மாகாண அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...