ருவிற்றரில் மாஸ் காட்டிய தல - தளபதி - வைரலாக்கும் ரசிகர்கள்
பொழுதுபோக்குசினிமா

ருவிற்றரில் மாஸ் காட்டிய தல – தளபதி – வைரலாக்கும் ரசிகர்கள்

Share

ருவிற்றரில் மாஸ் காட்டிய தல – தளபதி – வைரலாக்கும் ரசிகர்கள்

விஜய் மற்றும் அஜித் தொடர்பான ஹேஷ்டேக்குகள் ருவிற்றரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்கள் தான் விஜய் மட்டும் அஜித். இவர்கள் சும்மாவே தனித்த தனியாக கெத்து காட்டி வருபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட என்ன விடயமாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் அதனை வைரலாக்கி விடுவார்கள் அவர்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் தற்போது தல தளபதி இணைந்து ருவிற்றரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலபகுதியில் அதிக ருவிற்றுக்கள் பதிவான ஹேஷ்டேக்குகள் தொடர்பான புள்ளிவிவரங்களை ருவிற்றர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் ஐந்து இடங்களை அஜித், விஜய் மற்றும் அவர்களது படங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

அஜித்-விஜய் தொடர்பான பதிவுகள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும். ஒருசில ஹேஷ்டேக்குகள் உலக அளவில் டிரெண்ட் ஆகும் என்பதும் அறிந்த விடயமே.

இந்த நிலையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் அதிக அளவில் ருவிற் செய்யப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலில் விஜய், அஜித் மற்றும் அவர்கள் நடித்த படங்கள் ஐந்து இடம்பெற்றுள்ளன.

1. #Valimai

2. #Master

4. #AjithKumar

5. #Thalapathy65

10. #VakeelSaab

ajith vijay

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...