அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? அதிரடி முடிவை அறிவித்த விஜய்
சினிமாசெய்திகள்

அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? அதிரடி முடிவை அறிவித்த விஜய்

Share

அரசியலுக்கு வந்த பின் சினிமாவில் நடிப்பேனா? அதிரடி முடிவை அறிவித்த விஜய்

விஜய் நேற்று தான் லியோ படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்தார். அதற்கான அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இன்று அவர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க அலுவலகத்திற்கு வந்திருக்கிறார்.

விஜய் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் பேசிய விஜய் தான் அரசியலுக்கு வந்தால் படங்களில் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இது பற்றிய தகவல் வந்திருந்தாலும் விஜய்யே தனது ரசிகர்கள் முன்பு இப்படி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Share
தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...