தாஜ்மஹாலில் தல! – வைரலாகும் புகைப்படங்கள்!

‘தல’ அஜித் நடிப்பில் மட்டுமன்றி பைக்ரேஸ், கார்ரேஸ் என்பவற்றிலும் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.

அந்த வகையில் அஜித் டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார்.

இந்தப் பயிற்சியின்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் அஜித், தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்றுள்ளார்.

அப்போது  ரசிகர்கள் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்னர். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

aji

Exit mobile version