இதயம் சீரியல் புகழ் நடிகை ஜனனி அசோக்கின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

24 6620df147a8bb

இதயம் சீரியல் புகழ் நடிகை ஜனனி அசோக்கின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்

தமிழ் சின்னத்திரையில் உள்ள நடிகைகளுக்கு தான் இப்போது ரசிகர்களிடம் மவுசு அதிகம்.

ஒரு ஹிட் தொடர் நடித்துவிட்டார்கள் என்றால் உடனே அவர்களது இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் மடமடவென அதிகமாகி விடுவார்கள்.

இதனால் பிரபலங்களும் ரசிகர்களின் பார்வையில் அதிகம் இருக்க வேண்டும் என நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வெளியிடுகிறார்கள்.

அப்படி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இதயம் தொடர் நடித்து வருவதன் மூலம் மக்களை கவர்ந்து வருபவர் ஜனனி. அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில அழகிய புகைப்படங்கள் இதோ,

Exit mobile version