விஜய்யுடன் ராஷ்மிகா! இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.

வாரிசு படப்பிடிப்பில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

#Vijay

1761867 1

Exit mobile version