விஜய் கட்டிய பிரமாண்ட கோயில்

24 661a42fb3f972

விஜய் கட்டிய பிரமாண்ட கோயில்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் காரணத்தால் விரைவில் அவர் சினிமாவில் இருந்து விலக போகிறார்.

இந்நிலையில் விஜய் ஒரு பிரம்மாண்ட சாய்பாபா கோவிலை கட்டி இருக்கிறார்.

அந்த கோவிலை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நேரில் சென்று பார்த்து வழிபட்டு இருக்கிறார்.

விஜய்யின் அம்மா ஷோபா அவர் உடன் இருக்கிறார்.

Exit mobile version