மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1படம் செப்டம்பர் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ‘சொல்’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
திரிஷா மற்றும் சோபிதா துலிபாலா இடம்பெற்றுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
#Ponnyinselvan