thalapathy vijay public notices to his father adobespark
சினிமாபொழுதுபோக்கு

ஒன்றல்ல இரண்டல்ல – 6 வில்லன்களுடன் மோதும் விஜய்

Share

வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவுள்ளமை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

உத்தியோகபூர்வமான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை எனினும், படம் தொடர்பில் நாளுக்கு நாள் வெளியாகிவரும் தகவல்கள் தளபதி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன.

இந்த நிலையில் , தளபதிக்கு இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் ஒருவர் சஞ்சய்தத் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மற்ற வில்லன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது, படப்பிடிப்புக்காக மும்பையில் லோகேஷன் பார்த்து வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படம் குறித்து முழு தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...