நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.
இப்படத்தினை சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள்ளது.
ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படம் வரலாற்று பாணியில் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#dhanush #cinema
We are very elated to present #CaptainMiller with the indomitable star @dhanushkraja 💫
This will be a very exciting film DIRECTED by the young & maverick @ArunMatheswaran 🔥🤗
A @gvprakash Musical 🥁 pic.twitter.com/FKX2iPL1yr
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 2, 2022
Leave a comment