vigneshnayan
பொழுதுபோக்குசினிமா

குழந்தையுடன் நயன் – விக்கி ஜோடி – வைரலாக்கும் ரசிகர்கள்

Share

குழந்தையுடன் நயன் – விக்கி ஜோடி – வைரலாக்கும் ரசிகர்கள்

தமிழில் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் தன்னுடைய கையில் குழந்தை ஒன்று தூக்கவைத்துள்ளவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இருவரும் சேர்ந்து எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரும் வைரலாகி வருகின்றமை அனைவரும் அறிந்ததே.

எப்போது திருமணம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, தமக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என தெரிவித்து மோதிரத்தையும் காண்பித்து திக்குமுக்காட வைத்தார் நயன்.

இந்த நிலையில், தற்போது குழந்தையுடன் இருக்கும் நயன் – விக்கி ஜோடியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா தன்னுடைய கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்துக்கொண்டு உள்ள நிலையில், அருகில் விக்கி உள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்பட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த குழந்தை படத்தில் நடிக்கும் வேடமா அல்லது நடிகை நயனின் அண்ணனின் குழந்தையா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

nayan 3

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...