big boss
பொழுதுபோக்குசினிமா

பிக்பாஸ் – திருநங்கை விலகியது ஏன்?

Share

18 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, திருநங்கையான நமீதா மாரிமுத்து திடீரென விலகியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 3ஆம் திகதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.

முன்னைய சீசன்களில் இல்லாத வகையில், இந்த சீசனில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

தனது வாழ்க்கையில் நிகழ்ந்த பல சோக சம்பவங்களை நமீதா சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து வந்தார்.
திடீரென போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

நமீதாவின் விலகல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் விலகியதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் வைல்காட் ரவுண் ஊடாக போட்டிக்குள் நுழைவாரம் நமீதா. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்ககூடிய தகவல்தானே.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...