tamilnaadi 35 scaled
சினிமாபொழுதுபோக்கு

40 வயதில் காதலனை திருமணம் செய்யும் நடிகை மீரா சோப்ரா

Share

40 வயதில் காதலனை திருமணம் செய்யும் நடிகை மீரா சோப்ரா

அன்பே ஆருயிரே படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மீரா சோப்ரா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர், தொடர்ந்து ஜாம்பவான், லீ, மருதமலை போன்ற படங்களில் நடித்து வந்தார்.

40 வயது ஆகும் நடிகை மீரா சோப்ரா, திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளிவந்தது. நடிகர், நடிகைகளுக்கு திருமணம் என கூறி, பல வதந்திகள் அவ்வப்போது வெளியாகும் என்பதால், நடிகை மீரா சோப்ராவிடமே இது குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த , ‘ஆம் எனக்கு திருமணம் ஆகப்போகிறது. என் திருமணம் குறித்து வெளிவந்துள்ள செய்தி உண்மை தான். மார்ச் மாதம் எனக்கு திருமணம் நடக்கிறது’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், 40 வயதாகும் நடிகை மீரா சோப்ரா தனது காதலனை கரம்பிடிக்கவுள்ளார் என தெரிய வந்துள்ளது. மீராவின் திருமணத்திற்கான ஏற்பாடு தற்போது தடபுடலாக நடைபெற்று வருகிறதாம். ஆனால், இதுவரை மீராவை மணந்துகொள்ள போகும் அவருடன் காதலன் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...