tamilnaadi 36 scaled
சினிமாபொழுதுபோக்கு

சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்! சேரப்போகும் ஐஸ்வர்யா – தனுஷ்!

Share

சிம்புவுக்கு ஐஸ்வர்யாவுக்கு இருந்தது குப்பை காதல்! சேரப்போகும் ஐஸ்வர்யா – தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இணையத்தில் அவரின் புகழ் வைரலாகுமோ இல்லையோ தனுஷின் கிசுகிசுக்கள் மட்டும் வாரத்திற்கு ஒன்று வெளியாகும்.

அந்தவரிசையில், 2 ஆண்டுகள் கழித்து மனைவியை பிரிந்த நிலையில் 150 கோடி செலவில் உருவாகிய அந்த பங்களா வீட்டிற்கு குடும்பத்துடன் குடியேறினார் என்று ஆரம்பித்து வந்த நிலையில், பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஆரம்பத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா – தனுஷ் திருமணம் குறித்து என்னிடம் பேசினார்.

அப்போது சூப்பர் ஸ்டார் என்னிடம், இதற்கு நீங்கள் தான் காரணம், நீங்கள் தான் பத்திரிக்கையில் எழுதுனீர்கள், இது பற்றி கஸ்தூரி ராஜாவிடம் கேட்டு சம்மதம் சொன்னதால் திருமணத்திற்கு ஓகே சொன்னேன். அதனால் செய்தியை உண்மையாக்கிவிட்டேன் என்று ரஜினிகாந்த் பயில்வானிடம் கூறினார்.

அதன்பின் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்தது பற்றி கேட்டதற்கு, ஐஸ்வர்யா , சிம்புவை காதலித்ததாகவும் அதன்பின் வேறொரு தொழிலதிபரின் மகனை காதலித்ததாகவும் அதன்பின் அவர் தூக்குபோட்டு செத்துப்போய்டார் என்றும் கூறினார்கள்.

அதெல்லாம் புதைந்து போன குப்பை அதை எல்லாம் கிளரவேண்டாம் இப்போது என கூறியிருக்கிறார் பயில்வான். ரஜினிகாந்த் மகளுக்கு அறிவுரை கூறினார். மற்றபடி இருவரும் நோட்டீஸ் எதுவும் அனுப்பவில்லை. மகன்களுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வார்கள் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...