malavika3
பொழுதுபோக்குசினிமா

Malavika Mohanan : கவர்ச்சியால் கிறங்கடிக்கும் தளபதி நாயகி – வைரலாக்கும் ரசிகர்கள்

Share

Malavika Mohanan : கவர்ச்சியால் கிறங்கடிக்கும் தளபதி நாயகி – வைரலாக்கும் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பழக்கப்பட்டவர் நடிகை மாளவிகா மோகனன்.

தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மாஸ்டர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து முன்னணி இடத்தைப் பிடித்த நடிகை மாளவிகா மோகனனுக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது தனுஷ் நடிப்பில் “டி43’‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கூடவே பாலிவுட்டில் ஆக்ஷன், த்ரில்லர் படமான “யுத்ரா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு தற்போது பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் பிசியாக வலம்வரும் \மாளவிகா மோகனன், தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவிலும் கொடிக்கட்டி பறந்து வருகிறார். இவரது கவர்ச்சி புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு.

அண்மையில் இவர் பதிவிட்ட ஹாட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகள் மற்றும் கமெண்டுகளைப் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

malavika2

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...