ரோஜா பூவோடு லொஸ்லியா – வைரலாகும் படங்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா.

தற்போது தமிழ் சினிமா பிஸியாக நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துவரும் அவர் அடிக்கடி போட்டோசூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்த நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

FB IMG 1633800371860

Exit mobile version